தொண்டமாந்துறை ஊராட்சி

img

நூறு நாள் வேலை கேட்டு வந்த பெண்களிடம் தகாத வார்த்தையில் திட்டிய ஊராட்சி செயலாளர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை வட்டம் தொண்டமாந்துறை ஊராட்சி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நூறு நாள் வேலை கேட்டு வியாழனன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்